TAMIL PROVERBS.
93
-
- ஆனை விழுங்கிய அம்மையாருக்கு பூனை சுண்டாங்கி.
- A cat will be a small thing to an old dame who swallowed an elephant.
-
- ஆனை விழுந்தாற் குதிரை மட்டம்.
- When down, an elephant is as high as a horse.
-
- ஆணை வேகம் அடங்கும் துறட்டியால்.
- The force of an elephant is subdued by the goad.
இ.
-
- இகழ்ச்சியுடையோன் புகழ்ச்சியடையான்.
- The contemptible will not be praised.
-
- இக்கரையில் பாகலைப் போட்டு அக்கறையில் கொழுகொம்பு நடுகிறான்.
- He puts down the seed pagal (a creeper) on this side of the river and erects a supporting pole on that.
-
- இங்கு இருந்த பாண்டம்போல.
- Like a vessel that contained assafœtida.
-
- இச்சித்த காரியம் இரகசியம் அல்லவே.
- A thing that is greatly desired is not secret.
-
- இஞ்சி தின்ற குரங்குபோல.
- Like a monkey that has eaten green ginger.
-
- இடக்கனுக்கு வழி எங்கே? கிடைக்கிறவன் தலைமேலே.
- Where is the way of the perverse? on the head of the man that is lying down.
-
- இடங்கொடுத்தால் மடம் பிடுங்குவான்.
- If permitted he will pull down the choultry.
- Intimating that persons of violent tendencies must be at once repressed.