Page:Tamil proverbs.pdf/164

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
146
பழமொழி.
  1. எட்டிமரமானாலும் வைத்த மரத்தை வெட்டாதே.
    Cut not down the tree you planted though it is the (strychnos nux vomica.)
    I have observed among many natives a remarkable disinclination to cut down trees: though not rational creatures they are said to have one sense .

  2. எட்டிக்குப் பால்வார்த்து வளர்த்தாலும் தித்திப்பு உண்டாகுமா?
    Although you may nourish an etti tree by pouring milk at its root, will it become sweet?

  3. எட்டியிலே கட்டுமாம்பழம் உண்டாமோ?
    Will an etti tree bear graft-mangoes?

  4. எட்டியுடனே சேர்ந்த இலவும் தீப்படும்.
    Even the silk-cotton tree growing by the etti, will also be consumed by fire.
    Evil association brings destruction.

  5. எட்டினால் குடுமியைப் பிடிக்கிறது. எட்டாவிட்டால் காலைப்பிடிக்கிறது.
    If it can be reached, seizing by the kudumi knot of hair, if not, clinging to the feet.

  6. எட்டி எட்டிப் பார்த்துக் குட்டிச்சுவரிலே முட்டிக்கொள்ளலாமா?
    Can you strike your head against a dwarf wall when peeping on tiptoe?

  7. எட்டி எட்டிப் பார்ப்பாரும் ஏணி வைத்துப் பார்ப்பாரும் குட்டிச்சுவராலே குனிந்து நின்று பார்ப்பாரும் உண்டு.
    There are who peep on tiptoe, there are who peep on a ladder, there are those who peep over a dwarf wall crouching.

  8. எட்டிமரமானாலும் வைத்தவர்க்குப் பக்ஷம்.
    Though an etti tree, he who planted it will like it.