Page:Tamil proverbs.pdf/166

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
148
பழமொழி.
  1. (continuation from previous page)
    intellectual and moral culture of their daughters. The Rev K.M. Banerjee, a learned brahman of Calcutta, very recently gave a sad account of the disabilities to which native ladies in that city are subject.

  2. எண்ணப்பட்ட குதிரை எல்லாம் மண்ணைப் போட்டுக்கொள்ள, தட்டுவாணிக்குதிரை வந்து கொள்ளுக்கு அழுகிறதாம்.
    Whilst horses of the first blood lick the ground, the miserable tattoo is neighing for gram.

  3. எண்ணம் அற்ற இராசன் பன்றிவேட்டை ஆடினாற்போல்.
    As an incautions king went to hunt wild hog.

  4. எண்ணம் எல்லாம் பொய் எழுதிய எழுத்து மெய்.
    All imaginations may be false, that which is written is true, certain.

  5. எண் இல்லாதவர் கண் இல்லாதவர், எழுத்து இல்லாதவர் கழுத்து இல்லாதவர்.
    Those who are ignorant of figures have no eyes, those who are ignorant of letters have no head.

  6. எண்ணிச் செய்கிறவன் செட்டி எண்ணாமற் செய்கிறவன் மட்டி.
    He who acts after due consideration is a chitty ‘'a superior man, he who acts without consideration is a matti ‘'a fool.

  7. எண்ணிச் செய்வது செட்டு எண்ணாமற் செய்வது வேளாண்மை.
    Trade requires forethought, agriculture requires none.

  8. எண்ணிய எண்ணம் என்னடி அண்ணா என்று அழைத்த முறை என்னடி?
    What was our expectation, and what led you to call me elder brother?

  9. எண்ணித் துணிவதுகருமம், துணிந்தபின் எண்ணுவது இழுக்கு.
    An action undertaken after due consideration may prove successful, consideration after action may end in disgrace.