TAMIL PROVERBS.
213
-
- கல்லைக் கண்டால் நாயைக் காணோம் நாயைக் கண்டால் கல்லைக் காணோம் .
- On finding a stone we see no dog, on seeing a dog we find no stone.
-
- கல்லைக் குத்துவானேன் கை நோகிறது என்று அழுவானேன்?
- Why beat a stone and then weep, exclaiming it has pained my hand?
-
- கல்லைப்போலக் கணவன் இருக்கக் கஞ்சிக்கு அழுவானேன்?
- Why weep for kanji while you have a husband as hard as a stone?
-
- கல்லைக் கிள்ளி கை இழந்தது போலாம்.
- Like losing the hand by pinching a stone.
-
- கல்வி இல்லான் செல்வம் கற்பில்லாள் அழகு.
- Wealth without learning is like beauty without chastity.
-
- கல்வி என்ற பயிருக்குக் கண்ணீர் என்ற மழைவேண்டும்.
- Plants of learning flourish in the rain of tears.
-
- கல்வியும் குலமும் வெல்வது வினவில்.
- When inquiring what will prevail, one’s learning and rank naturally occur.
-
- கல்வி உள்ள இளைஞன் கன கிழவன்.
- A well instructed youth is an old man.
-
- கல்வியைப் பங்கு போட ஏலாது.
- Learning cannot be allotted in portions-to persons:
-
- கவணெறி நெறியில் நில்லாதே,கண்டவன் தலையை உடைக்கும்.
- Do not stand in the way of a stone from a sling, it may break the head of the beholder.
-
- கவி கொண்டார்க்குக் கீர்த்தி, அதைச் செவிகொள்ளார்க்கு அவகீர்த்தி.
- Praise to those who approve of a poem, and blame to those who will not listen to it.