Page:Tamil proverbs.pdf/235

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
217
  1. கல் விற்றுக் கலப்பணம் சம்பாதிப்பதை விட கற்பூரம் விற்றுக் காற்பணம் சம்பாதிப்பது மேல்.
    It is better to gain a quarter of a fanam by selling camphor than a kalam by selling toddy.

  2. கள்ளனும் ஆகி விளக்கும் பிடிக்கிறான்.
    He plays the thief and also holds the lamp.

  3. கள்ள விசுவாசம் கழுத்தெல்லாம் செபமாலை.
    The neck of the hypocrite is covered with rosaries.

  4. கள்ளனையும் வெள்ள அணையும் கட்டிவிடு.
    Secure a thief by tying, and a flood by damming it up.

  5. கள்ளப் பிள்ளையிலும் செல்லப்பிள்ளை உண்டா?
    Are there any indulged ones among the children of kallars?

  6. கள்ளனை ஆரு நள்ளார் என்றும்.
    No one will ever approve of a thief.

  7. கள்ளனுக்கு ஊரெல்லாம் விள்ளாப் பகை.
    The whole country owes implacable hatred to a thief.

  8. கள்ள மாடு சந்தை ஏறாது.
    A vicious bullock will not be brought to market.

  9. கள்ளனை நம்பினாலும் குள்ளனை நம்பலாகாது.
    A rogue may be trusted, but not a dwarf.

  10. கள்ளன் பின் போனாலும் குள்ளன் பின்போகப்படாது.
    One may follow a rogue without risk, but not a dwarf.

  11. கள்ளன் அச்சம் காடு கொள்ளாது.
    The jungle is not large enough to contain the fear of rubbers.

  12. கள்ள மாடு துள்ளும்.
    An unwilling bullock is restless.

  13. கள்ள மனம் துள்ளும்.
    A guilty mind is agitated.