Page:Tamil proverbs.pdf/237

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
219
  1. கள்ளிக்கு நாடு எல்லாம் காடு.
    The whole country is a wild fit for the growth of the kalli.

  2. கள்ளிக் கொம்புக்கு வெள்ளிப்பூண் கட்டினதுபோல.
    Like attaching a silver ferrule to a kalli stick.

  3. கள்ளி என்னடி கல் இழைப்பது? காதில் இருப்பது பித்தளை.
    Why you hypocrite, inlay with gems? that which is in the ear is made of brass.

  4. கள்ளிக்கும் வெட்டிக் கற்றாழைக்கும் வெட்டுகிறது.
    After cutting the kalli to cut the kattalai.

  5. கள்ளிக்குத் தண்ணீர் கண்ணிலே, நீலிக்குத் தண்ணீர் நிமையிலே.
    The tears of a thievish woman are in her eyes, those of an abandoned woman are in her eyebrows.

  6. கள்ளிக்கு கலநீர் கண்ணிலே.
    A thievish woman has a kalam of tears in her eyes.

  7. கள்ளிக்கு வேலி ஏன், சுள்ளிக்கு கோடாலி ஏன்?
    What avails a fence against a thievish woman, or an axe for cutting twigs?

  8. கள்ளும் சூதும் இருக்கிற இடத்தில் கூத்திக் கள்ளனும் இருப்பான்.
    Where there is theft and gambling, there will also be a whore-monger.

  9. கள்ளைக் குடித்தால் உள்ளதைச் சொல்வான்.
    Should he drink toddy, he will tell the truth.

  10. கறக்கிறது உழக்குப் பால், உதைக்கிறது பல்லுப் பறக்க.
    Yielding an ulak of milk, and kicking out the teeth.

  11. கறந்த பாலும் எச்சில் பிறந்த பிள்ளையும் எச்சில்.
    First drawn milk is unclean, and so is a first-born child.