Page:Tamil proverbs.pdf/309

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
291
  1. சந்நியாசி் கோவணத்துக்கு இச்சித்துச் சமுசாரம் மேலிட்டது.
    As an ascetic became a householder when he coveted a cloth.

  2. சந்நியாசியைக் கடித்த நாய்க்குப் பின்னாலே நரகமாம் சந்நியாசிக்கு முன்னாலே மரணம்.
    They say that the dog that bites an ascetic will go to hell eventually, the ascetic will die before.

  3. சந்நியாசியை நிந்தித்தவனுக்கு பின்னாலே நரகமாம்.
    It is said that hell awaits him who reproaches an ascetic.

  4. சந்நியாசிக்கும் சாதி்மானம் போகாது.
    Even an ascetic feels proud of his caste.

  5. சபைக்கோழை ஆகாது.
    Timidity before an assembly is bad.

  6. சபையிலே நக்கீரன் அரசிலே விற்சேரன்.
    In the assembly of the learned he is a nakkíran-a sage-in a royal council a chèran-a king skilled in archery.

  7. சப்பாணிக்கு நொண்டி சண்டப்பிரசண்டம்
    A lame man is a hero before a cripple.

  8. சமண சந்நியாசிக்கும் வண்ணானுக்கும் சம்மந்தம் என்ன?
    What has a naked mendicant to do with a washerman?

  9. சமயம் வாய்த்தால் நமனையும் பலகாரம் செய்வான்.
    When opportunity offers he may eat even Yama as a cake.

  10. சமயம் வாயத்தால் களவு செய்வான்.
    He will steal if opportunity offer.

  11. சமர்த்தனுக்கு ஏதும் பெரிதல்ல.
    Nothing is too great for a clever man.

  12. சமர்த்திலே குண்டு பாயுமா?
    Do cannon balls fly with intelligent force?