Page:Tamil proverbs.pdf/414

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
396
பழமொழி.
  1. நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி, ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி
    Náladiyár and the distichs of Valluvar are terse in construction, the twigs of the banian tree and the Acacia are good for the teeth.
    The tender fibre of the banian and Acacia are said to cure a gumboil, and therefore they are used for cleaning the teeth.

  2. நால்வரோ தேவரோ?
    Are they the four, or are they celestials?

  3. நால்வர் வாக்குத் தேவர் வாக்கு.
    The testimony of four persons has the authority of a divine oracle.

  4. நாவில் பிறக்கும் நன்மையும் தீமையும்.
    The tongue produces good and evil.

  5. நாவுக்கு இசைந்தால் பாவுக்கு இசையும்.
    If agreeable to the tongue, it will be metrical.

  6. நாழி அரிசி சோறு உண்டவன் நமனுக்கு உயிர் கொடான்.
    He that can eat a measure of rice may defy even the regent of the dead.

  7. நாழி நெல்லுக்கு ஒரு புடவை விற்றாலும் நாயின் அரை நிருவாணம்.
    Though a cloth is sold for a measure of rice, the dog goes naked.

  8. நாழி பணம் கொடுத்தாலும் மூளிப் பட்டம் போகாது.
    Though one give a measure of fanams, his ill fame will not be removed.

  9. நாழி முகவாது நானாழி
    One measure cannot conta.in four measures.

  10. நாள் ஆற்றுகிறது நல்லார் ஆற்றார்.
    Time effects that which the virtuous cannot achieve.