Page:Tamil proverbs.pdf/421

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
403
  1. நீண்ட தச்சும் குறுகிய கொல்லும்.
    Length to the carpenter, shortness to the smith.
    The former can easily shorten wood by cutting, the smith can lengthen iron by heating.

  2. நீண்ட புல் நிற்க நிழலாமா?
    Will long grass afford a shade?
    A ready affirmation would answer this in central Africa.

  3. நீதி அற்ற பட்டணத்தில் நிறைமழை பெய்யுமா?
    Will sufficient rain fall in a city where justice cannot be obtained?

  4. நீதி கேளாமல் தலை வெட்டுவார்களா?
    Will they cut off the head without judicial proceedings?

  5. நீதிமான் தீவினை செய்யிற் பிழைப்பானா, நீதி இல்லாதவன் நீதி புரிந்தால் மரிப்பானா?
    Will a virtuous man escape death if he do evil, will the unjust die if he do justice?

  6. நீ நீராலே விலகினாய் நான் நெருப்பாலே விலகினேன்.
    You have escaped an accident by water, I have escaped one by fire.

  7. நீந்தமாட்டாதவனை ஆறு கொண்டுபோகிறது.
    The river carries away him who cannot swim.

  8. நீ பிறர்க்கு உதவி செய்தால் தெய்வம் உனக்கு உதவி செய்யும்.
    If you help others, God will help you.

  9. நீரகம் பொருந்திய ஊரகத்திரு.
    Live in a village where there is a good supply of water.

  10. நீரில் எழுத்தாகும் ஆக்கை.
    The body is an inscription on water.

  11. நீரிற் குமிழி சரீரம்.
    The body is a bubble on water.