Page:Tamil proverbs.pdf/43

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
25
  1. அப்பம் சுட்டது சட்டியில், அவல் இடித்தது திட்டையில்.
    Cakes are baked in a chatty, steeped rice is flattened in a mortar.
    Means must be suited to the end.

  2. அப்பம் என்றாற் பிட்டுக்காட்ட வேண்டுமா?
    If bread, is it necessary to break and prove it?

  3. அப்பன் அருமை அப்பன் மாண்டால் தெரியும், உப்பின் அருமை உப்புச் சமைந்தால் தெரியும்.
    The value of a father is known after his decease, that of salt when exhausted.

  4. அப்பன் சோற்றுக்கு அழுகிறான், பிள்ளை கும்பகோணத்தில் கோதானம் செய்கிறான்.
    The father is crying for rice and his son is performing the ceremony of giving a cow at Kumbhakónam.

  5. அப்பன் பெரியவன், சிற்றப்பா சுருட்டுக்கு நெருப்புக் கொண்டு வா என்கிறதுபோல.
    Like saying, my father is a great person, uncle, bring fire to light my cigar.
    Pride of wealth leads one to neglect the observance of established social rules.

  6. அப்பா என்றால் உச்சி குளிருமா?
    If one exclaim, alas! alas! will the crown of the head become cool?
    Expressions of sympathy are unavailing if not associated with real help.

  7. அப்பியாசம் கூசாவித்தை.
    Experience is knowledge that maketh not ashamed.

  8. அப்பியாச வித்தைக்கு அழிவு இல்லை.
    Thoroughly acquired knowledge does not fail.
    Said in commendation of obvious efficiency.

  9. அமஞ்சி உண்டோ குப்புநாய்க்கரே என்பானேன்?
    Why ask of the military officer if there is any compulsory service?
    Why gratuitously seek avoidable evil?