Page:Tamil proverbs.pdf/471

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
453
  1. புழுக்கை கலம் கழுவி தின்னாது.
    The low-born does not eat from a washed plate.

  2. புழுக்கை ஒழுக்கம் அறியுமா பிண்ணாக்கு சட்டி பதம் அறியுமா?
    Does the low-born appreciate good manners, does the oil cake pan know when the cake is baked?

  3. புழுக்கை ஒழுக்கம் அறியாது பித்தளை நாற்றம் அறியாது.
    Menials are ignorant of manners, brass is unconscious of its ill odour.

  4. புழுக்கைக்குப் புத்தி பிடரியிலே.
    The sensibility of menials is in the neck.

  5. புழுங்கிப் புழுங்கிப் மா இடித்தாலும் புழுக்கைச்சிக்கு ஒரு கொழுக்கட்டை.
    Though the slave girl who pounds rice labours so as to perspire, her share is only a cake.

  6. புழுத்த சரக்குக்குக் கொழுத்த பணம்.
    Fat money for rotten articles.

  7. புளிய மரத்தில் ஏறினவன் பல் கூசினால் இறங்குவான்.
    He who has climbed a tamarind tree will come down when his teeth are set on edge.

  8. புளியம் பழத்துக்குப் புளிப்புப் புகுதவிட வருகிறாயோ?
    Do you come to infuse acidity into the tamarind fruit?

  9. புளுகினாலும் பொருந்தப் புளுக வேண்டும்.
    Even when boasting do it so as to secure belief.

  10. புள்ளிக் கணக்கன் பள்ளிக்கு ஆவானா?
    Is a practical arithmetician fit to teach the theory of arithmetic?

  11. புறக்கடை மருந்து கவைக்கு உதவாது.
    The medicinal plant in the backyard will not avail in an emergency.