பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அகுதை-44புலவர்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூ அறுகை சேரன் செங்குட்டுவனுடைய சிறந்த கண்பர்களுள் ஒருவன் அறுகை. அறுகை, பகைவர் நாடுகள்மீது படை யெடுத்துச்சென்று வென்று மீளும் வல்லமையுடையவன்; அத்தகையான் ஒருகால், பழையன் என்பானுக்குரிய மோகூரைத் தாக்கினுன் பழையன் பெரும்படையுடை யவன் போற்றல் வாய்ந்தவன். அதனல், அவனே வெல்லு: தல் அறுகையால் இயலாதுபோயிற்று. பழையன், அவனே வென்று துரத்தினன். மோகூரில் தோல்விகண்ட அறுகை, தனக்கு அறிந்தாரைக் காணவும் நாணினான்: அத்துனே கானுடையான் அவன்; அதல்ை, தன் காட் டைப் பிரிந்து சேணுடு சென்று வாழலாயினன். இதை யறிந்தான், அறுகை நண்பன் செங்குட்டுவன் நண்பனுக்கு உண்டான இழிவு, தனக்கு உண்டான இழிவு எனக் கருதின்ை, ೩-೬-{357 பெரும்படையோடு சென்று மோகூரைத் தாக்கினன்; பழையனும் பணிந்தான்; அவன் காவன் மரமாம் வேம்பை வெட்டி வீழ்த்தி, முரசு செய்தற் காம் சிறுசிறு துண்டுகளாக்கித் தன்னுார்க்குக் கொண்டு சென்று, நண்பனுக்குண்டாய பழிதுடைத்தான் சென் குட்டுவன். இவ்வாறு செங்குட்டுவனும் விரும்பும் சிறந்த பண்புடையய்ை வாழ்ந்தான் அறுகை. 'துண்கொடி உழிஞை, வெல்ப்ோர் அறுகை சேனன் ஆயினும் கேள்என மொழிந்து, புலம்பெயர்ந்து ஒளித்த க்ளேயாப்பூசிற்கு அரண்கடா வுறீஇ அணங்குகிகழ்க் தன்ன மோகூர் மன்னன் முரசங் கொண்டு நெடுமொழி பணித்து, அவ்ன் வேம்புமுதல் தடிந்து முரசுசெய முரச்சிக்களிறுபல பூட்டி - - - ഉഴങ്ങ്, உய்த்தோம்!" (பதித்துப்பத்து: சீச).