இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
156
Antis | - | பிடித்தாடுபவர்கள் |
Address | - | அறிவுறுத்தல் |
Anti-Raider | - | பிடிப்பவர் |
Baulk Line | - | பாடித் தொடும் கோடு |
Boundary Line | - | எல்லைக் கோடு |
Cant | - | பாடுதல் |
Chase | - | பாய்ந்தடித்தல் |
Court | - | ஆடுகளப் பகுதி |
Duty | - | கடமை |
Extra Point | - | தனி வெற்றி எண் |
Half | - | பருவம் |
Instruction | - | குறிப்புரை |
Knock out System | - | முடிவாட்ட முறை |
Lines Man | - | கோடு கண்காணிப்பாளர் |
Lobby | - | தொடரிடம் |
Lona | - | சிறப்பு வெற்றி எண் |
Losing the Cant | - | பாட்டை விடுதல் |
Match | - | போட்டி ஆட்டம் |
Match Score Sheet | - | ஆட்டக் குறிப்பேடு |
March Line | - | பாடத் தொடங்கும் கோடு |
Mid Line | - | நடுக்கோடு |
Number | - | ஆடும் எண் |
Out | - | வெளியேற்றுதல் |