பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தி காது. தேவார ஒளிநெறி (சுந்தார்) காலன் தன்னைக் கறுத்தான் (கழல்) காலனை உருள கெஞ்சில் ஒருதை கொண்ட பிரான காலனைக் கிடிங் கிட்ட பிரானை காலனை மாளக் காலினல் ஆருயிர் செகுத்த சிட்டனே காலன வீடுவித்துக் கிருத்தாக்கிய தென்னை கொலாம் குறியில் வழுவாக் கொடுங்கூற் றுதைத்த... மழுவர்ட் படையான் 'கடற்ருன் கூற்றுதைத்த குாைசேர் கழலான கூற்றுகைத்த கொடுங் தொழிலான கூற்றுதைத்தானே கூற்றுதைத்தி கூற்றைத் தீங்குசெய் குரை கழலானை கொடிய காலனையும் குமைத்தானை கொன்ருய் காலன் உயிர் பாய்ந்தவன் பாய்ந்தவன் பாதத்தினல் அன்று கூற்றத்தை

மடங்கலானைச் செற்றுகந்தீர் முன்னுள் பட்டுகும் பாரிடைக் காலனைக் காய்ந்து வருங் காலன் உயிரை மடியத் திருமெல் விரலால்...

பிரிவித்த பெருந்தகையே வன்சயமாய் அடியர்ன்மேல் வருங்கடற்றின் உாம்கிழிய முன்சயமார் பாதத்தால் முனிந்து கந்த மூர்த்திதனை விரவர் துயிர்உண்னும் வெங்காலனைக் கால்கொடு வீந்தவியக் கொல்லி விளைப்பறியாத வெங்காலனை உயிர் வீட்டினிர் வீழக் கர்லனைக் கால்கொடு பாய்ந்த விலங்கலான் யார்பொருட்டுக் காலனை உதைத்தார் அந்தணுளன் உன் அடைக்கலம் புகுத, அவனைக் காப்பது காரணமாக, வந்த காலன் தன் ஆருயிாதனை வவ்வினய் கொன்ருய் காலன் உயிர் கொடுத்தாய் மறையோனுக்கு தஞ்ச மென்றுதன் தாளது அடைந்த பாலன்மேல் வந்த காலனை உருள கெஞ்சில் ஒருதை கொண்ட பிரானை திரம்பு பல்கலையின் பொருளாலே போற்றித் தன்கழல் தொழுமவன் உயிரைப் போக்குவான் உயிர் நீக்கிடத் தாளிற் கூற்றைத் தீங்குசெய் குாைகழலான 22-6 68–4. f}-{} 99 :; 98–1() 30-2, 96-8 57–1 61–4 15-6 30–2 62–6 56-3 28-3 45-3 6–1 19–8 27–9 51-7 10-8 43-4 12-1 55-1 28-3 63-4. 62-6

  • கொண்ட - கொள்ளும்படி செய்த. t கடற்ருன் - காலகாலன்.

மடங்கலான் - கூற்றுவன். சருமனும் மடங்கலும்-பரிபாடல் 8. (தரும்னது) யமனது எவல் செய்வோன். மடங்கல். I