பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்தினைக்குரிய மெய்ப்பாடுகள் -{கற்பு) 30 என்ற அடிகளில் தலைமகன் கேட்பத் தோழி கழறியுசைத்தல் శ్రిఙ బ్రీ, (2) முனிவு மெய்க்கிறுத்தல் என்பது, வரையாக் கூட்ட வெதுப்பைத் தலைவி தன் மெய்ப்படு குறிப்பால் வற்புறுத் துண் ததல். எ - டு. கோமென் நெஞ்சே கோமென் நெஞ்சே இமைதீய்ப் பன்ன கண்ணின் தாங்கி அழைதற் கமைந்தகங் காதலர் அமைவில சாகுதல் கோமென் நெஞ்சே. என்ற குறுக்தொகையில் (குறுக். சி) கலைமகள் தன் பிரிவுத் துயரைத் தான் ஆற்றியிருக்கும் செவ்வியை உணர்த்துவதன் மூலம் இம்மெய்ப்பாட்டினைப் புலப்படுத்துவதை அறிக. (3) அச்சத்தின் அகறல் என்பது, தலைமகன்கண் வரும் ஏதம் அஞ்சி அவனை நீக்கும் குறிப்பு என்பர் பேராசிரியர் : "இவ்வொழுக்கம் பிறர்க்குப் புனைாம் எனக் கூட்டத்தின் அகன்றொழுகல் என்பர் இளம்பூரணர். ۰۰۰۰۰........................................... ‘‘ .ثق - 67 அரும்படர் எவ்வம் இன்றுகாம் உழப்பினும் வாரற்க தில்லை தோழி சாரற். பிடிக்கை யன்ன பெருங்குரல் ஏனல் உண்கிளி கடியும் கொடிச்சிகைக் குளிரே சிலம்பிற் சிலம்பும் சோலை இலங்குமலை நாடன் இரவி னானே. குளிர் - கிளிகளை ஒச்சும் ஒருவகைக் கருவி; கான்ற குறுந்தொகையில் (குறுங். 360) ஆற்றின் ஏதமும் காவல் மிகுதியும் அஞ்சி வேறுபட்ட தலைவியின் நிலையைத் தாய் வெறி யாட்டு எடுத்து ஆராயப் புகுந்ததை அறிந்த தலைவியின் கூற்றில் இம்மெய்ப்பாடு புலனாவதை அறிக. - (4) அவன் புணர்வு மறுத்தல் என்பது, இாவுக்குறியும் பகற்குறியும் விலக்குதற்கெழுந்த உள்ள நிகழ்ச்சி. எ - டு. நல்வரை நாட வேரின் மெல்லிய லோருங் தான்வா ழலளே. என்ற அகப்பாட்டடிகளில் (அகம். 12) தலைமகள் குறிப்பினைத் தோழி கூறியதாகலான் அஃது அவன் புணரவு மறுத்தல் எனப்படும்.