பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

326 கொள்ள வேண்டும், அல்லது ஜனாாயக சுதந்தரத்தின் பெயரால் தன்னையே பிரித்துக் கலைத்துக் கொண்டு விட வேண்டும். இரண்டுக்கும் நடுவில் வேறு வழி யில்8ல." 事 # # 'திருப்தி செய்கிற விஷயம், மஞ்சூரியா, அபி சீனியா, செக்கோஸ்லோவேகியா, ஸ்பெயின், அல் பேனியா காடுகளும், பழைய பிரிட்டிஷ் பிரதம மந்திரி கூறியது போல், சிலருக்கு மட்டுமே தெரிந்திருந்த துர தொலைவிலுள்ள நாடுகளும் சம்பந்தப்பட்ட மட் டில் அதிகமாய்ப் பொருட்படுத்தப்படவில்லை. அது விசுவாசமாக கிறைவேற்றப்பட்டு வந்தது. ஆனல் போட்டி நெருங்கி, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கே ஆபத்தாக வந்துள்ள நிலையில், மோதுதலைத் தவிர்க்க முடியவில்லை, போரும் தொடங்கி விட்டது.' -{i # * 'இந்தப் போரில் சம்பந்தப்பட்ட பிரிட்டிஷ் அரசாங்கத்தின் முன்பும், மற்ற ஒவ்வோர் அரசாங் கத்தின் முன்பும் இரண்டே வழிகள்தான் இருந்தன : ஒன்று பழைய ஏகாதிபத்திய முறையிலேயே தொடர்ந்து கடந்து செல்வது, மற்றது தாங்கள் சம்பர் தப்பட்டவரை ஏகாதிபத்தியத்தைக் கலைத்து விட்டு, உலகம் முழுதும் சுதந்தரமும் புரட்சிகரமான மாறுத லும் ஏற்படும்படி துண்டும் தலைவர்களாக முன்வர வேண்டும். அவர்கள் சு. த க் த ர ம், சுயாகிர்ணய உரிமை, ஜனநாயகம் என்று வாயால் பேசிக் கொண்டே, முதல்; வழியைத்தான் மேற்கொண்டார் கள். ஆனல் அவர்கள் சுதந்தரம் என்று கருதியது ஐரோப்பாவின் சுதந்தரம் மட்டுமே, அத்துடன்