விக்கிமூலம்:இந்திய அளவிலான மெய்ப்புப் போட்டி 4

விக்கிமூலம் இலிருந்து

இந்திய அளவிலான நான்காம் விக்கிமூல மெய்ப்புப்போட்டி என்பது, 2022 ஆம் ஆண்டு, நவம்பர் 14 முதல் 30 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு, முதலாம் போட்டியும் , இரண்டாம் போட்டியும், மூன்றாம் போட்டியும் இனிதே இத்திட்டப்பக்கப்படி, நடைபெற்றுள்ளன. முடிந்த அம்மூன்று போட்டிகளிலும், இந்திய அளவில் நம்முடைய பங்களிப்பும் இருந்துள்ளன. அதன் தொடர்ச்சியாக, இந்த இந்திய அளவிலான நான்காம் மெய்ப்புப் போட்டியில் அனைவரும் கலந்து கொண்டு தமிழ் மொழி சிறப்புப்பெற தங்களது பங்களிப்பும் இருக்க வேண்டுகிறோம்.

போட்டியின் தற்போதைய நிலையினை அறிய இங்கு செல்லவும்.

விதிகள்[தொகு]

  • இங்குள்ள விதிகள் அனைத்தும், இந்திய விக்கிமூலத்திட்டத்தில் செயற்படும் அனைத்து மொழியினரின் ஒப்புதலோடு பின்பற்றப்படுகிறன. மேலதிகத் தகவல்களுக்கு, விக்கிமூலம்:இந்திய அளவிலான மெய்ப்புப் போட்டி 2/விதிகள் என்ற பக்கத்தினைக் காணவும்.
  • இருப்பினும், எளிமையாகக் கீழுள்ளவற்றை மனதில் கொள்ளுங்கள்.
    • நவம்பர் 14 முதல் 30 வரை போட்டிநூல்களில் செய்யப்படும் பங்களிப்புகள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
    • இணையத்தில் ஏற்கனவே இருக்கும் தரவுகளை எடுத்து இங்கு ஒட்டக்கூடாது.
    • மஞ்சளாக்குவதற்கு, 3 புள்ளிகளும்,
    • பச்சை நிறம் உட்பட மற்ற நிறமுள்ள பக்கங்களுக்குப் புள்ளிகள் வழங்கப்படமாட்டாது. (வங்க மொழியினர் போல்)

போட்டிக்கான நூற்கள்[தொகு]

  • https://wscontest.toolforge.org/c/84 இந்தக் கருவியல் உள்ள நூல்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பெறும். வேறு நூல்கள் வேண்டுமாயின் தெரிவிக்கவும்.
  1. அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf
  2. அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf
  3. அட்டவணை:சிந்தைக்கினிய சீறா.pdf
  4. அட்டவணை:இலக்கண வரலாறு.pdf
  5. அட்டவணை:பெண்விலைக் கண்டனச் செய்யுட்கள்.pdf- பிழைதிருத்தம் முடிந்தது.
  6. அட்டவணை:Constitution_of_India_in_Tamil_2008.pdf - பிழைத்திருத்தம் முடிந்தது
  7. அட்டவணை:அண்ணாவின் ஆறு கதைகள்.pdf - மெய்ப்பப் பணி முடிந்தது.
  8. அட்டவணை:கவிதையும் வாழ்க்கையும்.pdf பிழைதிருத்தம் முடிந்தது.
  9. அட்டவணை:அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf பிழைதிருத்தம் முடிந்தது.
  10. அட்டவணை:அன்னக்கிளி (வல்லிக்கண்ணன்).pdf - பிழைதிருத்தம் முடிந்தது.
  11. அட்டவணை:ஆங்கிலக் கவிதை மலர்கள்.pdf - மெய்ப்பு முடிந்தது
  12. அட்டவணை:பாலபோதினி.pdf - மெய்ப்பு முடிந்தது
  13. அட்டவணை:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf - பிழைதிருத்தம் முடிந்தது.
  14. அட்டவணை:வெள்ளி விழா சொற்பொழிவுகள் 1993.pdf

நடுவர்கள்[தொகு]

  1. --நேயக்கோ (பேச்சு) 04:30, 16 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]
  2. --NithyaSathiyaraj (பேச்சு) 11:32, 19 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]
  3. --Rajendran Nallathambi (பேச்சு) 16:29, 19 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]
  4. --Kavitha Packiyam (பேச்சு) 16:33, 19 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]
  5. --Mythily Balakrishnan (பேச்சு) 08:31, 21 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]

பரிசுகள்[தொகு]

கலந்து கொள்பவர்[தொகு]

  1. --Nethania Shalom (பேச்சு) 05:29, 16 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]
  2. --Rathai palanivelan (பேச்சு) 06:52, 16 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]
  3. --பயனர்:Kumarkaliannan (பயனர் பேச்சு:Kumarkaliannan) 12:57, 16 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]
  4. Rabiyathul (பேச்சு) 13:37, 16 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]
  5. --சத்திரத்தான் (பேச்சு) 15:21, 16 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]
  6. --முனைவர் சு.சத்தியா (பேச்சு) 15:44, 16 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]
  7. --யாசர் அரபாத்பேச்சு 16:20, 16 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]
  8. --நேயக்கோ (பேச்சு) 04:41, 17 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]
  9. --103.194.242.218
  10. -- SUBHI SCHOOL (பேச்சு) 12:30, 17 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]
  11. --பிரபாகரன் ம வி (பேச்சு) 13:19, 17 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]
  12. ----தாட்சாயனி (பேச்சு) 15:19, 17 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]
  13. --ரா.கார்த்திக் 04:10, 18 நவம்பர் 2022 (UTC)
  14. --Mythily Balakrishnan (பேச்சு) 05:34, 18 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]
  15. --KarunyaRanjith (பேச்சு) 09:42, 18 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]
  16. --Geethabharathi (பேச்சு)
  17. --Manikandan Nagaraj R (பேச்சு) 04:28, 20 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]
  18. --Kalaiamudhang (பேச்சு) 06:49, 20 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]
  19. --Mahalingam--TNSE Mahalingam VNR (பேச்சு) 07:13, 20 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]
  20. --Yasosri (பேச்சு) 16:10, 20 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]
  21. —--Nandhinikandhasamy (பேச்சு) 01:44, 21 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]
  22. ----Vkalaivani (பேச்சு) 19:23, 22 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]
  23. --- Fathima (பேச்சு) 06:15, 23 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]
  24. --Hicas23 (பேச்சு) 06:32, 25 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]
  25. ----Sgvijayakumar (பேச்சு) 04:34, 28 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]
  26. --ஆர்.ஹேமலதா (பேச்சு) 14:31, 28 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]

குறிப்புகள்[தொகு]

பொதுவானவை[தொகு]

விக்கிக்குறியீடுகள்[தொகு]

பச்சை நிறம் - சரிபார்ப்பு மதிப்பெண் வழங்கல் - சமூக ஒப்புதல் வாக்கெடுப்பு[தொகு]

இந்திய விக்கிமூலத்தின் முன்னோடியாக செயல்படும் தமிழ்விக்கிமூலம் சுமார் மூன்றாயிரம் நூல்களைக் கொண்ட ஒரு வளரும் அமைப்பாக உள்ளது. இதில் உள்ள பல இலட்சம் பக்கங்களில் 3:1 பங்கு அளவிலான பக்கங்களே மெய்ப்பு செய்யப்பட்டுள்ளன. புதிய பயனர் பங்களிப்பு, தொடர் பங்களிப்பு செய்ய ஊக்கம் வழங்குதல் என்பதே போட்டிகள் உருவாக்குவதன் முக்கிய அம்சங்கள் என நினைக்கிறேன். அந்த வகையில் பச்சை நிறம் (சரிபார்ப்பு) பணிகள் வேண்டாம் என கருத்தில் கொண்டு மதிப்பெண் வழங்கப்படாமல் விதி உருவாக்கப்பட்டிருந்தது. ஊர்கூடித் தேர் இழுக்கும் இந்த நிகழ்வில் மெய்ப்பு பணி கூடுதலாக செய்ய, சரிபார்ப்பு பணிகள் இந்த போட்டிக்குள் வேண்டாம் என்று கருதுகிறேன். எனினும் இது குறித்து விக்கி சமூக உரையாடல்கள் வழி தீர்வு காண வேண்டுகிறேன்

அ. மெய்ப்பு காண்பதே முதன்மை நோக்கம்.

பக்கம் - மஞ்சள் நிற மாற்றம் போதும்.

உங்கள் கருத்துகளைப் பகிரவும்.--TVA ARUN (பேச்சு) 10:53, 20 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]

மூல நூல்களைச் செம்மையாக்கம் செய்வது என்பது நோக்கம் என்பதால் தங்களது கருத்து வரவேற்கத்தக்கது. நேயக்கோ (பேச்சு) 02:07, 21 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]

ஆதரவு[தொகு]

  1. அதிக அளவில் மெய்ப்பு செய்யப்பட்ட நிலையை தமிழ் விக்கிமூலம் அடைவதற்கான வழியாக இது அமையும்.--TVA ARUN (பேச்சு) 10:53, 20 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]
  2.  ஆதரவு--அருளரசன் (பேச்சு) 13:24, 20 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]
  3.  ஆதரவு--நேயக்கோ (பேச்சு) 02:06, 21 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]
  4.  ஆதரவுNithyaSathiyaraj ([[பயனர் பேச்சு:NithyaSathiyaraj|பேச்சு 05:14, 21 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]
  5.  ஆதரவு--Nandhinikandhasamy (பேச்சு) 02:52, 21 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]
  6.  ஆதரவு-- --Nethania Shalom (பேச்சு) 04:37, 21 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]
  7.  ஆதரவு-- நல்ல யோசனை. பச்சை நிறத்திற்கும் மதிப்பெண் என்றிருந்ததால் வாக்கியப் பிழை என இத்திருத்தத்தைச் செய்தேன். சமூக முடிவென்றால் அந்த வரியை நீக்கிவிடலாம்.-Neechalkaran (பேச்சு) 06:22, 21 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]
  8.  ஆதரவு--பயனர்:Kumarkaliannan (பேச்சு) 12:05 21 நவம்பர் 2022 (UTC)
  9.  ஆதரவு--Mythily Balakrishnan (பேச்சு) 08:27, 21 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]
  10.  ஆதரவுRajendran Nallathambi (பேச்சு) 10:04, 21 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]
  11.  ஆதரவு--Kavitha Packiyam (பேச்சு) 16:32, 21 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]
  12.  ஆதரவு--KarunyaRanjith (பேச்சு) 10:39, 21 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]
  13.  ஆதரவு--Yasosri (பேச்சு) 12:27, 21 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]
  14.  ஆதரவு-- Fathima (பேச்சு) 14:06, 21 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]
  15.  ஆதரவு--Rabiyathul (பேச்சு) 15:23, 21 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]
  16.  ஆதரவு----Vkalaivani (பேச்சு) 19:24, 22 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]

ஆதரவின்மை[தொகு]

நடுநிலை[தொகு]

கருத்துகள்[தொகு]