Page:Status of Women in Tamilnadu during the Sangam age .pdf/63

From Wikisource
Jump to navigation Jump to search
This page needs to be proofread.

Dr. C. Balasubramanian 59. “ஆயர் மகனாயின் ஆயமகள் நீயாயின் நின் வெய்ய னாயின் அவன்வெய்யை நீயாயின் நின்னைநோ தக்கதோ இல்லைமன் நின்நெஞ்சம் அன்னை நெஞ் சாகப் பெறின். -Mullaikkali, 7:20-23 60. "அகலிரு விசும்பின் மீனினும் பலரே மறைவிவ் வுலகத்துப் பிறரே. -Kuruntokai, 44:3-4 61. "கற்புங் காமமும் நற்பால் ஒழுக்கமும் மெல்லியற் பொறையும் நிறையும் வல்லிதின் விருந்துபுறந் தருதலுஞ் சுற்றம் ஓம்பலும் பிறவும் அன்ன கிழவோள் மாண்புகள். -Tolkappiyam, Karpiyal, 11 62. “காதலொருவனைக் கைப்பிடித்தே யவன் காரியங்கள் யாவினுங் கைகொடுத்து மாதரறங்கள் பழமையைக் காட்டிலும் மாட்சிபெறச் செய்து வாழ்வபாடி." --Baratiyar Kavithaigal, Vidutalaikkummi, 8 63. “ஒருமை மகளிரே போலப் பெருமையும் தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு. --Tirukkural, 974 64. “மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை, ---Tirukkural, 51 “வாழி யாதன் வாழி யவினி வேந்துபகை தணிக யாண்டுபல நந்துக எனவேட் டோளே யாயே யாமே மலர்ந்த பொய்கை முகைந்த தாமரைத் தண்டுறை யூரன் வரைக எந்தையும் கொடுக்க வெனவேட் டேமே.” --Airkurunuru-Vetkaippattu, 6 66. "ஈண்டுந் தலைவியை 'யாயென்றது' எதிர்ப்பட்ட ஞான்றே கற்புப் பூண்டொழுகிகின்ற சிறப்பை நோக்கி! - Ail.kuruniyu-old Commentary 67. Dr. V.SP. Manickam: Tamil-k-Kathal: ---Page: 154