Page:Status of Women in Tamilnadu during the Sangam age .pdf/65

From Wikisource
Jump to navigation Jump to search
This page needs to be proofread.

or. c. Balasubramanian 579. "அன்னையு மத்கனு மல்லரோ தோழி புலவியஃ தெவனோ அன்பிலங் கடையே.” -Kuruntokai, 93:3-4 80. “காலை யெழுந்து கடுந்தேர் பண்ணி வாலிழை மகளிர்த் தழீஇய சென்ற மல்ல லூர னெல்லினன் பெரிதென மறுவருஞ் சிறுவன் றாயே தெறுவ தம்மவித் திணைப்பிறத் தல்லே. --Kuruntokas, 45 81. “சாதல் அஞ்சேன் அஞ்சுவல் சாவிற் பிறப்புப் பிறிதா குவது ஆயின் மறக்குவேன் கொல்லென் காதலன் எனவே." --Nallinai, 397 82. “இம்மை மாறி மறுமை யாயினும் நீரா கியயென் கணவனை யானா கியர் நின் னெஞ்சுநேர் பவளே. "--Kuruntokai, 49:3-5 83. “போற்றா வொழுக்கம் புரிந்தீர் யாவதும் மாற்றா உள்ள வாழ்க்கையே னாதலின் ஏற்றெழுந் தனன்யான்.........." -Silappatikaram, Kolaikkalakkatai, 81-83 84. 'சேக்கை இனியார்பாற் செல்வான் மனையாளாற் காக்கை கடிந்தொழுகல் கூடுமோ கூடா தகவுடை மங்கையர் சான்றாண்மை சான்றார் இகழினுங் கேள்வரை யேத்தி இறைஞ்சுவார். --Paripadal, 20;86-89 85. "பிரசங் கலந்த வெண்சுவைத் தீம்பால் விரிகதிர்ப் பொற்கலத்து ஒருகை ஏந்திப் புடைப்பின் சுற்றும் பூந்தலைச் சிறுகோல் உண்ணென்று ஓக்குபு புடைப்பத் தெண்ணீர் முத்தரிப் பொன் சிலம்பு ஒலிப்பத் தத்துற்று அரிநரைக் கூந்தல் செம்முது செவிலியர் பரிமெலிந் தொழியப் பந்தர் ஓடி ஏவல் மறுக்குஞ் சிறுவிளை யாட்டி அறிவும் ஒழுக்கமும் யாண்டுணர்ந் தனள் கொல் கொண்ட கொழுநன் குடிவறன் உற்றெனக் கொடுத்த தந்தை கொழுஞ்சோறு உள்ளாள்