Page:Status of Women in Tamilnadu during the Sangam age .pdf/74

From Wikisource
Jump to navigation Jump to search
This page needs to be proofread.

Women in Sangam age 14. “ஒன்றே வேறே என்றிரு பால் வயின் ஒன்றி உயர்ந்த பால தாணையின் ஒத்த கிழவனுங் கிழத்தியுங் காண்ப மிக்கோ னாயினுங் கடிவரை யின்றே. -Tolkappiyam, Kalaviyal, 2 14A. Dr. V. Sp. Manickam, 'Tamil-k-kātail,' p. 152 15. Dr. M. Vara d ajan, -'Penmai Valka,' p. 26 16. Dr. M. Varadarajan, -'Penmai Valka' p. 25 17. “அண்ணாந் தேந்திய வனமுலை தளரினும் பொன்னேர் மேனி மணியிற் றாழ்ந்த நன்னெடுங் கூந்தல் நரையொடு முடிப்பினும் நீத்த லோம்புமதி பூக்கே மூர! --Narrinai, 10:1-4 18. புதுமலர் அல்ல; காய்ந்த புற்கட்டே அவள் உடம்பு சதிராடும் நடையாள் அல்லள் தள்ளாடி விழும் மூதாட்டி மதியல்ல முகம் அவட்கு வறள் நிலம்; குழிகள் கண்கள் எது எனக்கு இன்பம் நல்கும் இருக்கின்றாள்' என்பதொன்றே. -- Bharathidasan, Kudumba vilakku, Muthiyor Katal 19. 'பெருமையும் உரனும் ஆடூஉ மேன.' --Tolkappiyam, Kalaviyal. 7 20. Tolkappiyam, Kalaviyal, 7 Commentary. 21. | Tolkappiyam, Kalaviyal, 8 Commentary. 22. <உயிரினுஞ் சிறந்தன்று நாணே நாணினுஞ் செயிர்தீர் காட்சிக் சற்புச்சிறந் தன்றென.” --Tolkappiyam. Kalaviyal, 22:1.2 23. "செறிவும் நிறையுஞ் செம்மையுஞ் செப்பும் அறிவும் அருபையும் பெண்பா லன.” --Tolkapplyam, Poruliyal, 15