Page:Status of Women in Tamilnadu during the Sangam age .pdf/82

From Wikisource
Jump to navigation Jump to search
This page needs to be proofread.

Women in Sangam age 93. 'பார்ப்பார் அறவோர் பசுப்பத் தினிப்பெண்டிர் மூத்தோர் குழவி யெனுமிவரைக் கைவிட்டுத் தீத்திறத்தார் பக்கமே சேர்கென்று காய்த்திய பொற்றொடி ஏவப் புகையழல் மண்டிற்றே.” -cilappatikaram, Vaicina malai, 53-56 94. 'கள்ளிற் கேளி ராத்திரை யுள்ளூர்ப் பாளை தந்த பஞ்சியங் குறுங்காய் ஓங்கிரும் பெண்ணை நுங்கொடு பெயரும் ஆதி யருமன் மூதூரன்ன அயவெள் ளாம்ப லம்பகை நெறித்தழை தித்திக் குறங்கி னூழ்மா றலைப்ப. --Kuruntokai, 293:1-6 95. Puranaguru, 151: Commentary. 96. 'மகிழ்நன் மார்பே வெய்யை யானீ அழியல் வாழி தோழி நன்னன் நறுமா கொன்று நாட்டிற் போகிய ஒன்று மொழிக் கோசர் போல வன்கட் சூழ்ச்சியும் வேண்டுமாற் சிறிதே. -Kuruntokai,73 97. “எத்திணை மருங்கினும் மகடூஉ மடற்மேல் பொற்புடை மரபின் இன்மை யான.” --Tolkappiyam, Akattinaiyiyal, 35 98. 'முந்நீர் வழக்கம் மகடூவோ டில்லை .” --Tolkappiyam, Akattinaiyiyal, 34 99. மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன் நன்கலம் நன்மக்கட் பேறு. --Tirukkural, 60 Akananuru, 184. 101. Nanrinai, 330. 102. Kalittokai, 86. 103. Akananuru, 66. 104. “முழவிமிழ் துணங்கை தூங்கும் விழவின். -Akananuru, 336:16 105. 'மகளிர் தழீஇய துணங்கை யானும். --Kuruntokai, 312;