Page:Status of Women in Tamilnadu during the Sangam age .pdf/67

From Wikisource
Jump to navigation Jump to search
This page needs to be proofread.

Dr.c. Balasubramanian O யாயா கியளே மாஅ யோளே மடைமாண் செப்பிற் றமிய வைகிய பெய்யாப் பூவின் மெய்சா யினளே பாசடை நிவந்த கணைக்கா னெய்தல் இனமீ னிருங்கழி யோத மல்குதொறும் கயமூழ்கு மகளிர் கண்ணின் மானும் தண்ணந் துறைவள் கொடுமை நம்மு னாணிக் கரப்பா டும்மே. --Kuruntokai, 9 95. “யாயா கியளே விழவுமுத லாட்டி பயறுபோ லிணரப் பைந்தாது படீஇயர் உழவர் வாங்கிய கமழ்பூ மென்சினைக் காஞ்சி யூரன் கொடுமை கரந்தன ளாகலி னாணிய வருமே.' --Kuruntokai, 10 96. விருந்தே தானும் புதுவது புனைந்த யாப்பின் மேற்றே.” --Tolkappiyam, Ceyyuliyal; 231 97. “மறப்பரும் கேண்மையோ டறப்பரி சாரமும் விருந்து புறந் தரூஉம் பெருந்தண் வாழ்க்கையும். --Cilappatikaram, Manaiyalampalutha Katai, 85-86 98. அறவோர்க் களித்தலும் அந்தண ரோம்பலும் துறவோர்க் கெதிர்தலும் தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை .'” --Cilappatikaram-Kolaikkalakkatai, 71-73 99. “விருந்து கண்டபோ தென்னுறுமோ வென்று விம்மும், --Kambaramayanam, Sundara Kandam, Katcippadalam, 15 100. “அல்லில் ஆயினும் விருந்துவரின் உவக்கும் முல்லை சான்ற கற்பின் மெல்லியல் குறுமகள் உறைவின் ஊரே. --Narrinai, 142, 9-11 101. பலர்புகு வாயி லடைப்பக் கடவுதர் வருவீருளீரோ வெனவும் வாரார் தோழிநங் காத லோரே. --Kuruntokai, 118:2-5