Page:Status of Women in Tamilnadu during the Sangam age .pdf/68

From Wikisource
Jump to navigation Jump to search
This page needs to be proofread.

Women in Sangam age 102. வருநர்க்கு வரையா வளநகர் பொற்ப மலரத் திறந்த வாயில் பலருண. --Kurificippattu, 202-3 103. “உலகுபுகத் திறந்த வாயிற் பலரோ டுண்டல் மரீஇ யோனே. Purananuru, 234:5-9 104. Nambiyakaporul: Akatinaiyiyal. 105. Tolkappiyam: Karpiyal-11, Commentary Naccigārkkiniyar. 106. “முளிதயிர் பிசைந்த காந்தண் மெல்விரல் கழுவுறு கலிங்கங் கழாஅ துடீஇக் குவளை யுண்கண் குய்ப்புகை கமழத் தான்றுழந் தட்ட தீம்புளிப் பாகர் இனிதெனக் கணவ னுண்டலின் நுண்ணிதின் மகிழ்ந்தன் றொண்ணுதன் முகனே.” --Kuruntokai, 167 107. உண்டனன் உண்ணக் கண்ட நகைமுத்தோ உவப்பை உண்டாள். --Kudumba vilakku: Part.. III 108. “அருந்து மெல்லடகு ஆரிட வருந்துமென் றழுங்கும்.” --Kambaramayanam-Sundarakandam, Katcippadalam-15:1 109. “ஏனது சுவைப்பினு நீகை தொட்டது வானோ ரமுதம் புரையுமா லெமக்கென அடிசிலும் பூவுந் தொடுதற் கண்ணும்.” --Tolkappiyam, Karpiyal, 5 110. வேம்பின் பைங்காயென் றோழி தரினே தேம்பூங் கட்டி யென்றனி ரினியே.” --Kuruntokai, 196:1-2 111. Tiruveigaikkovai: 403. Tolkappiyam, Purattinaiyiyal 4. Ilampuranar's commentary. 113. "கெடுக சிந்தை கடி திவள் துணிவே மூதின் மகளி ராதல் தகுமே மேனா லுற்ற செருவிற் கிவள் தன்னை யானை யெறிந்து களத்தொழிந் தனனே 112.