Page:Status of Women in Tamilnadu during the Sangam age .pdf/78

From Wikisource
Jump to navigation Jump to search
This page needs to be proofread.

Women in Sangam age நீரோ ரன்ன சாயல் தீயோ ரன்னவென் னுரனவித் தன்றே." -Kuruntokai, 95 “கடல் சூழ் மண்டிலம் பெறினும் விடல்சூழ லனா னின்னுடை நட்பே.” --Kuruntokai, 300:7-8 எல்லா மெவனோ பதடி வைகல் பாணர் படுமலை பண்ணிய வெழாலின் வானத் தெழுஞ்சுவர் நல்லிசை வீழப் பெய்த புலத்துப் பூத்த முல்லைப் பசுமுகைத் தாது நாறு நறுநுதல் அரிவை தோளிணைத் துஞ்சிக் கழிந்த நாளிவண் வாழு நாளே. --Kuruntokai, 323 51. “ஒருநாள் புணரப் புணரின் அரைநாள் வாழ்க்கையும் வேண்டலன் யானே.” --Kuruntokai, 280:4-5 52. "முட்டாச் சிறப்பின் பட்டினம் பெறினும் வாரிருங் கூந்தல் வயங்கிழை யொழிய வாரேன் வாழிய நெஞ்சே, -Pattinappalai, 218-20 53. (1) அன்றை யன்ன நட்பினன். - Kuruntokai, 385:6 (2) ‘தலைநாள் அன்ன பேணலன்' --Natrinai, 332:8 (3) 'தண்டாக் காதலும் தலைநாள் போன்மே' --Akananuru, 332:15 (4) அன்றை யன்ன விருப்போடு" --Kurificippattu, 238 54. “பாண்மகன் எண்ணுமுறை நிறுத்தயாழ் பண்ணினுள்ளும் புதுவது புனைந்த திறத்தினும் வதுவை நாளினும் இனியனால் எமக்கே. -Akananuru, 352:16-17 55. "திறவாக் கண்ண சாய்செவிக் குருளை கறவாப் பால்முலை கவர்தல் நோனாது புனிற்றுநாய் குரைக்கும் புல்லென் அட்டில் காழ்சோர் முதுசுவர்க் கணச்சித லரித்த