84
பழமொழி.
-
- ஆறு நிறையப் போனாலும் நாய்க்கு நக்குத் தண்ணீர்.
- Though the river is full to overflowing, a dog laps.
- Amid the greatest abundance one can only enjoy what is required.
-
- ஆறு நீந்தின எனக்குக் குளம் நீந்துவது அரிதோ ?
- Having swum a river, will it be difficult for me to swim over a tank?
-
- ஆறு நீந்தினவனுக்கு வாய்க்கால் எவ்வளவு ?
- What is a mere channel to him who has swum a river?
-
- ஆறு நேராய்ப் போகாது.
- A river never flows straight.
-
- ஆறு நேரான ஊர் நிலை நில்லாது.
- A town in the course of a river will not endure.
-
- ஆறு பார்க்க போக ஆய்ச்சிக்குப் பிடித்தது சலுப்பு.
- The old dame caught a cold by going to look at the river.
-
- ஆறு போவதே போக்கு அரசன் சொல்வதே தீர்ப்பு.
- The flow of a river is its course, the utterance of a ruler is his decision.
-
- ஆறு மாசப் பயணம் அஞ்சி நடந்தால் முடியுமா ?
- Can a six months journey be accomplished if the party walks hesitatingly?
- An arduous enterprise requites unremitted exertion.
-
- ஆறு மாதம் காட்டிலே, ஆறு மாதம் வீட்டிலே.
- Six months in the jungle and six at home.
-
- ஆறு மாதத்துக்குச் சனியன் பிடித்தாற்போல.
- As Saturn seized one for six months together.
-
- ஆறும் கடன் நூறும் கடன் பெருக்கச் சுடெடா பணிகாரத்தை
- Debt is debt whether it amounts to six or a hundred; you fellow bake the cakes large.