Page:Tamil proverbs.pdf/203

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
185
  1. ஓய்விலா நேசமே யோலமே சரணம்.
    Thou, the object my unceasing love, take me under thy protection.

  2. ஓரம் சொன்னவன் ஆருக்கு ஆவான்?
    Will any employ a person who is given to one-sided statements?

  3. ஓரம் சொன்னவன் குடித்தனம்போலே.
    Like the family of him who makes partial statements.

  4. ஓர் ஆண்டி பசித்திருக்க உலகம் எல்லாம் கிறுகிறென்று சுற்றுகிறதா?
    Is the whole world so giddy through famine as to allow a religious mendicant to suffer from hunger?

  5. ஓர் ஆறு தாண்ட மாட்டாதவன் ஒன்பது ஆறு தாண்டுவானா?
    Will he who cannot cross one river, cross nine?

  6. ஓர் ஊருக்குப் பேச்சு மற்றோர் ஊருக்கு ஏச்சு.
    That which is polite in one country may be abusive in another.

  7. ஓர் ஊருக்கு ஒரு பேரிட்டுக் கொள்ளலாமா?
    May one assume a different name in every village?

ஔ.

  1. ஔவை சொல்லுக்கு அச்சம் இல்லை.
    No fear about Avvai's sayings.

  2. ஔவையார்மேலும் குற்றம் உண்டு அண்ணாவியார்மேலும் பழுது உண்டு.
    Even Avvai may be charged with blame, a religious teacher also may have his defects.

க.

  1. கங்கையிலே முளைத்தாலும் பேய்ச்சுரை நல்லசுரை ஆமா?
    Will a wild gourd become a good gourd by growing on the Ganges?