Page:Tamil proverbs.pdf/278

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
260
பழமொழி.
  1. குள்ளப் பார்ப்பான் பள்ளத்தில் விழுந்தான் தண்டு எடு தடி எடு.
    The dwarf Brahman has fallen into a pit, take a staff, take a stick.

  2. குள்ளனைக் கொண்டு ஆழம் பார்க்கிறான்.
    He sounds the depth by means of a dwarf.

  3. குள்ளன் குடி கெடுப்பான் குள்ளன் பெண்சாதி ஊரைக் கெடுப்பாள்.
    A dwarf will destroy a family; his wife will destroy the whole village.

  4. குறத்தி பிள்ளை பெற்றால் குறவன் காயம் தின்பான்.
    If the wife of a mountaineer is brought to bed, her husband take the prescribed stimulant.

  5. குற வழக்கும் இடை வழக்கும் கொஞ்சத்தில் தீராது.
    Disputes among mountaineers and shepherds are not easily settled.

  6. குற வழக்குக்குச் சக்கிலி வழக்கு இலேசு.
    Disputes among chakliyars are more easily settled than those among mountaineers.

  7. குறுணிப் பால் கறந்தபோதிலும் கூரை பிடுங்கப் பார்த்திருக்கலாமா?
    May one suffer his cow to destroy his roof although she yields a kuruni of milk at a meal?

  8. குறுணி மைதான் இட்டாலும் குருடு குருடே.
    Though a kuruni of collyrium be applied to the eyes of the blind, the blindness remains.

  9. குறும்பியுள்ள காது தினவு தின்னும்.
    A ceruminous ear will itch.

  10. குறும்பைத் தவிர்க்கும் குடிதாங்கி.
    The supporter who puts an end to inhuman acts.