Page:Tamil proverbs.pdf/320

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
302
பழமொழி.
  1. சிணுக்கு எல்லாம் பிணக்குக்கு இடம்.
    Hesitancy and delay lead to disagreeables.

  2. சிதம்பரத்திலே பிறந்த பிள்ளைக்குத் திருவெம்பாவை கற்றுக் கொடுக்கவேண்டுமா?
    Is it necessary to teach venba-holy vereses-to a child born and brought up at Chilambaram?

  3. சிதம்பர சக்கரத்தைப் பேய் பார்ப்பதுபோல.
    As a demon looks at the circle of Chilambaram.
    This proverb refers most likely to magical diagrams generally.

  4. சித்தன் போக்குச் சிவன் போக்கு ஆண்டி போக்கு அதே போக்கு.
    The manner of Chittan is like the manner of Siva, the manner of religious mendicant is like itself.

  5. சித்திரை மாதத்திற் செல்வன் பிறந்தால் சீரும் சிறப்பும் கெடும்.
    If a son is born in Chittirai-April-the state and reputation of the family will be ruined.

  6. சித்திரை மாதத்திற் பிறந்த சீர் கேடனும் இல்லை, ஐப்பசி மாதத்திற் பிறந்த அதிர்ஷ்டவானும் இல்லை.
    None born in Chittirai-April-is unfortunate, none born in Aipasi-October-is fortunate.

  7. சித்தி பெறாத மருந்தும் மருந்தோ பெற்றுப் படையாத பிள்ளையும் பிள்ளையோ?
    Is that medicine which does not take effect, is that which a woman has not brought forth and reared, her child?

  8. சித்திராங்கி பொம்மா சின்ன வெங்கிட்டம்மா.
    Little Vengadamma is a hypocritical lady.

  9. சிநேகம் செய்யுமுன் ஆராய்தல் செய்,செய்தபின் ஐயப்படாதே.
    Form friendships after due deliberation, having done so do not give place to doubt.