30
பழமொழி.
-
- அரசன் அளவிற்கு ஏறிற்று.
- It reached even the king.
-
- அரசன் இல்லாத நாடு, புருஷன் இல்லாத வீடு.
- A country without a king, a family without a head.
-
- அரசன் உடைமைக்கு ஆகாயம் சாக்ஷி.
- The sky is the witness regarding the king’s property.
-
- அரசன் அன்று கொல்லும், தெய்வம் நின்று கொல்லும்.
- The king kills at once, God delays and kills.
-
- அரசன் கல்லின்மேல் கத்தரி காய்க்கிறது என்றால், கொத்து ஆயிரம் குலை ஆயிரம் என்பார்கள்.
- If it be reported that brinjals are growing on a stone in the king’s courtyard they will say that the outcome is thousands of bunches and thousands of clusters.
-
- அரசன் எப்படியோ அப்படியே குடிகள்.
- As is the king such are his subjects.
-
- அரசன் எவ்வழி குடிகளும் அவ்வழி.
- The people follow the lead of their ruler.
-
- அரசன் வழிப்பட்டது அவனி.
- It is the earth i. e., its inhabitants that follows the king.
-
- அரசன் வழிப்படாதவன் இல்லை.
- No one is exempt from duty to the king.
-
- அரசனுக்கு ஒரு சொல் அடிமைக்குத் தலைச்சுமை.
- As regards the king it is a word, to the subject it is a burden.
-
- அரசனுக்கு வலியார் அஞ்சுவது எளியார்க்கு அனுகூலமாயிருக்கிறது.
- The fear of the king among those in power operates auspeciously as regards the poor.
-
- அரசனுக்குத் துணை வயவாள்.
- The help of a king is his mighty sword.