Page:Tamil proverbs.pdf/58

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
40
பழமொழி.
  1. அவர் அவர் மனசே அவர் அவர்க்குச் சாட்சி.
    Each one's mind is the witness that acquits or condemns.

  2. அவர் அவர் எண்ணத்தை ஆண்டவர் அறிவார்.
    The supreme Ruler knows the purposes of every one.

  3. அவலட்சணம் உள்ள குதிரைக்குச் சுழி சுத்தம் பார்க்கிறதில்லை.
    The circular curls of an ugly horse are not examined.

  4. அவலமாய் வாழ்பவன் சபலமாய்ச் சாவான்.
    He who leads a useless life will die a miserable death.

  5. அவலை நினைத்து உரலை இடித்தாற்போல.
    As if one beat an empty mortar thinking it contained unhusked steeped rice.
    Spoken of absence of mind.

  6. அவள் பாடுகிறது குயில் கூவுகிறதுபோல இருக்கிறது.
    Her singing is like the voice of the kuyil (an Indian cuckoo.)

  7. அவள் சமர்த்துப் பானை சந்தியில் உடைந்தது.
    Her best cooking-pot was broken in the middle of the road.

  8. அவனுக்குக் கப்படாவும் இல்லை வெட்டுக்கத்தியும் இல்லை.
    This person will rise and eat before him.

  9. அவனுக்குள்ளே அகப்பட்டிருக்கிறது என் பிழைப்பு.
    He has neither a cloth nor a knife.
    Said of one utterly destitute.

  10. அவனுக்குள்ளே அகப்பட்டிருக்கிறது என் பிழைப்பு.
    That which is in his keeping is my livelihood.

  11. அவனுக்குச் சுக்கிரதிசை அடிக்கிறது.
    He is now under the auspicious influence of the planet Venus.
    Spoken of one who is the favourite of fortune.