Page:Tamil proverbs.pdf/57

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
39
  1. அவசாரிக்கு வாய் பெரிது, அஞ்சு ஆறு அரிசிக்குக் கொதி பெரிது.
    The mouth of the harlot is large, and the bubbling of five or six grains of rice when boiling is excessive.

  2. அவசாரிக்கு ஆணை இல்லை, திருடிக்குத் தெய்வம் இல்லை.
    The harlot has no oath, the thief has no god.
    Spoken of one wholly derelict.

  3. அவசாரி ஆடினாலும் அதிஷ்டம் வேண்டும் திருடப் போனாலும் திறமை வேண்டும்.
    If one plays the harlot fortune is wanted, and when one goes to steal ability is needed.

  4. அவசாரியென்று ஆனைமேல் ஏறலாம் திருடியென்று தெருவில் வரலாமா?
    As an abandoned woman one may ride on an elephant, but can one go along a street as a thief?

  5. அவதந்திரம் தனக்கு அந்தரம்.
    Chicanery ends in one’s ruin.

  6. அவதிக்குடிக்குத் தெய்வமே துணை.
    God himself is the help of a family in extremities.

  7. அவத்தனுக்கும் சமர்த்தனுக்கும் காணி கவை இல்லை.
    The worthless and the cheat have no need of land.

  8. அவப்பொழுதிலும் தவப்பொழுது நல்லது.
    Time is better spent in austerities than in vanity.

  9. அவமானம்பண்ணி வெகுமானம் பேசுகிறான்.
    Having acted reproachfully he speaks flatteringly.

  10. அவரா சுறுக்கே அரிவாண்மணை கருக்கே.
    He is surely as sharp as the edge of a sickle.
    Spoken ironically of a man of vain pretensions.

  11. அவருடைய சிறகு முறிந்துபோயிற்று.
    His wing is broken.