58
பழமொழி.
-
- அஸ்திமசகாந்தரம் என்றதுபோல் இருக்கிறது.
- The difference is as great as that between an elephant and a mosquito.
ஆ.
-
- ஆகடியக்காரன் போகடியாய்ப் போவான்.
- A scoffer will be destroyed.
-
- ஆகாத நாளையில் பிள்ளை பிறந்தால், அண்டை வீட்டுக்காரனை என்ன செய்யும்?
- If a child be born at an inauspicious time what evil will it occasion to a neighbour?
-
- ஆகாத பஞ்சாங்கத்துக்கு அறுபது நாழிகையும் தியாச்சியம்.
- In a false almanac, the sixty hours are to be rejected.
- In astrological calculations a time of three and three quarters to four Indian hours (நாழிகை 24 minutes) for the asterism that rules the day is considered unlucky: it is called தியாச்சியம் rejected.
- An imperfect or uncertain formula should be wholly rejected.
-
- ஆகாதவன் குடியை அடுத்துக் கெடுக்கவேண்டும்.
- The family of the wicked must be destroyed by associating with it.
-
- ஆகாதவற்றை ஏற்றால் ஆராய்ந்து ஏற்றுக்கொள்.
- If about to undertake a difficult work do so after due inquiry.
-
- ஆகாத்தியக்காரனுக்குப் பிரமகத்திக்காரன் சாட்சியா?
- Is a brahmanicide a suitable witness for an abandoned wretch?
-
- ஆகாயத்துக்கு மையம் காட்டுகிறதுபோல.
- Like pointing out the middle of the sky.
- An impossibility.
-
- ஆகாயத்தைப் பருந்து எடுத்துக்கொண்டு போகுமா?
- Can a hawk carry away the sky?