88
பழமொழி.
-
- ஆனை ஆயிரம் பெற்றால் அடியும் ஆயிரம் பெறுமா ?
- If an elephant fetch a thousand, will the mark of his footstep be worth so much?
-
- ஆனை இருந்து அரசாண்ட இடத்திலே பூனை இருந்து புலம்பி அழுகிறது.
- A cat sits and mews in the place once occupied by the royal elephant.
-
- ஆனை இலைக்கறி பூனை பொரிக்கறி.
- An ordinary curry for an elephant and a superior curry for a cat.
-
- ஆனை உண்ட விளாங்கனி போல.
- Like a blighted wood-apple swallowed by an elephant.
-
- ஆனை ஏறியும் சந்துவழி நுழைவானேன் ?
- Why enter by a corner when mounted on an elephant?
-
- ஆனை ஏறித் திட்டிவாயில் நுழைவாரா ?
- Will one mounted on an elephant enter through a wicket?
-
- ஆனை ஒரு குட்டிபோட்டும் பலன், பன்றி பல குட்டிபோட்டும் பயன் இல்லை.
- It is of value though an elephant brings forth a single young one; but the many young ones of a pig are of no value.
- One good thing is better than ten bad ones.
-
- ஆனை கட்டத் தூர் வானமுட்டப் போர்.
- The stalks of the grain are so strong that an elephant may be tied to them, and the stacks are as high as the heavens.
- Said in exaggeration of an abundant harvest.
-
- ஆனை கண்ட பிறவிக்குருடர் அடித்துக்கொள்ளுகிறதுபோல்.
- As the blind quarrelled about an elephant they had examined.
-
- ஆனை கறுத்திருந்தும் ஆயிரம் பொன் பெறும்.
- Though black, an elephant will fetch a thousand gold pieces.