Page:Tamil proverbs.pdf/113

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
95
  1. இடைக்கணக்கன் செத்தான், இனிப் பிழைப்பான் நாட்டான்.
    The curnam of the shepherd caste is dead, henceforth the peasant may prosper.

  2. இடை சாய்ந்த குடம் கிடை.
    The water-pot remains aslant as when put down.

  3. இடைத்தெருவில் கோலம் வரும்போது குசத்தெரு எங்கே என்கிறாள்?
    When the marriage procession comes along the shepherd’s street she asks where the potter's street is.

  4. இடைப்பிறப்பும் கடைப்பிறப்பும் ஆகாது.
    Middle and lower ranks in life are not good.

  5. இடைப் புத்தி பிடரியிலே.
    The sense of the shepherd is in his neck.

  6. இடையன் கெடுத்தது பாதி மடையன் கெடுத்தது பாதி.
    The shepherd destroyed half, and the simpleton destroyed half.

  7. இடையன் கலியாணம் விடியும்பொழுது.
    A shepherd’s marriage takes place at day-break.

  8. இடையாண்டியும் குசத்தாதனும் இல்லை.
    Among shepherds there are no Saiva mendicants, among potters there are no Vaishnava mendicants.

  9. இடையூறு சொய்தோன் மனையில் இருக்கலாது பேய்முதலாய்?
    Even a demon will not haunt the dwelling of him that defeats the hopes of another.

  10. இட்ட எழுத்திற்கு ஏற ஆசைப் பட்டால் கிடைக்குமா?
    If one’s desires are in excess of destiny, will they be obtained?

  11. இட்டதன்மேல் ஏறாசைப்படுகிறதா?
    Is it fit to wish for more than what is already given?