Page:Tamil proverbs.pdf/121

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
103
  1. இருந்த கால் மூதேவி நடந்த கால் சீதேவி.
    The sluggish foot is Múdévi the goddess of adversity, the active foot is Shrídèvi the goddess of prosperity.
    These two personages were produced when the milky ocean was churned to obtain ambrosia. They play an important part in the economy of the Hindus.

  2. இருந்தவனுக்குப் போனவன் குணம்.
    He that went away was better than he who stayed.

  3. இருந்தவன் எழுந்திருக்கிறதற்குள்ளே நின்றவன் ஒரு காதம் போவான்.
    Whilst he who was seated was rising, the-man who was standing had gone ten miles.

  4. இருந்தால் பூனை, பாய்ந்தால் புலி.
    While squatting, a cat, when springing, a tiger.

  5. இருந்தால் இருப்பீர், எழுந்திருந்தால் நிற்பீர்.
    If sitting you sit, if you rise you stand.

  6. இருந்து பணம் கொடுத்து நடந்து வாங்கவேண்டியதாய் இருக்கிறது.
    One must walk a long way to get back the money lent when seated.

  7. இருபத்தொரு மழையும் எண்ணி ஊற்றியது.
    The twenty-one kinds of rain were enumerated and poured out.

  8. இருப்புக் கதவு இடித்துத் தவிட்டுக் கொழுக்கட்டை எடுக்கிறதா?
    What! knocking down an iron door to obtain a bran cake?

  9. இருப்புச் சலாகையை விழுங்கிப்போட்டு இஞ்சிச்சாறு குடித்தால் தீருமா?
    If one has swallowed a bar of iron, will its effects be removed by drinking a decoction of ginger?

  10. இருப்புக் கோட்டையும் கற்கதவும் போல.
    Like an iron fort and a stone door.