16
பழமொழி.
-
- அடுப்புக் கட்டிக்கு அழகு வேண்டுமா?
- Is ornamentation requisite in a hearth or fireplace?
- The needful is sufficient in common things.
-
- அடுப்பு நெருப்பும் போய் வாய்த்தவிடும் போச்சுது.
- No fire in the hearth, no bran in the mouth.
-
- அடுப்பு எரிந்தால் பொரி பொரியும்.
- Should the fire burn, you may parch grain.
-
- அடைந்தோரை ஆதரி.
- Take care of those who are under your protection.
-
- அடைப்பை பிடுங்கினால் பாம்பு கடிக்கும்.
- A snake will bite him who removes a fence.
-
- அடைமழைக்குள்ளே ஓர் ஆட்டுக்குட்டி செத்ததுபோல.
- As a lamb died in heavy rain.
- Said of one coming to grief from want of due care.
-
- அடைமழை விட்டும் செடிமழை விடவில்லை.
- Though the heavy rain is over, the dropping from the trees continues.
- Though the greater evils have passed away, the lesser remain. Though the spoiler is not upon us, the ordinary imposts are demanded by men in power.
-
- அட்டமத்துச் சனி கிட்ட வந்ததுபோல.
- As Saturn in the eighth sign approached.
- Some person or thing ominous of evil.
-
- அட்டமத்துச் சனி நட்டம் வரச் செய்யும்.
- Saturn in the eighth sign will bring loss.
- See the preceeding.
-
- அட்டமத்துச் சனி பிடித்தது, அரைத் துணியும் உரிந்துகொண்டது.
- Saturn in the eighth sign seized, and stripped off even the waistcloth.