Page:Tamil proverbs.pdf/387

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
369
  1. தூரத்துத் தண்ணீர் ஆபத்துக்கு உதவாது.
    Water at a distance is not available in an emergency.

  2. தூரப் போகவேண்டுமோ கீரைப் பாத்தியிற் கை வைக்க?
    Must I go away that you may lay your hands on the bed of greens?

  3. தூர்ந்த கிணற்றைத் துரவாக்காதே.
    Do not empty a well that has been filled up.

  4. தூறான குடி நீறாகும்.
    A profligate family will be reduced to ashes.

  5. தூற்றர் என்போர் சொல் எழுத்து உணரார்.
    The slanderous are ignorant of letters.

  6. தூற்றித் திரியேல்.
    Do not go about slandering.

  7. தூற்றும் பெண்டிர் கூற்று எனத் தகும்.
    A reproachful wife may fitly be called Yama.

தெ.

  1. தெண்டத்திற்குப் பணமும் திவசத்திற்குக் கறியும் அகப்படும்.
    Money for fines, and greens for the anniversaries of the dead, are readily available.

  2. தெய்வ சித்தம் இருந்தால் செத்தவனும் எழும்புவான்.
    God being willing, even the dead may rise.

  3. தெய்வப் புலவனுக்கு நா உணரும் சித்திர ஓடாவிக்குக் கை உணரும்.
    To a heaven-inspired poet, the tongue, to an artist, the hand are skilful.

  4. தெய்வம் துணைக்கொள் தேகம் அநித்தியம்.
    Secure divine help,— the body is transient.