Page:Tamil proverbs.pdf/391

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
373
  1. தேவரைக் காட்டிப் பூதம் பணி கொள்ளும்
    Under pretence that gods require it, goblins exact service from men.
    Goblins or ghosts of the kind referred to, are employed by magicians. They are supposed to haunt grave yards, places of incremation, buried treasure &c. Companies of them attend Siva, Ganésa &c.

  2. தேவர்கள் பணிவிடை செய்யு மேலவன் கர்த்தா.
    He is the Lord whom the celestials serve.

  3. தேள் கொட்டப் பாம்புக்கு மந்திரிக்கிறதா?
    When stung by a scorpion do you recite incantations as for a snakebite?

  4. தேள் நெருப்பில் விழுந்தால் எடுத்துவிட்வனைக் கொட்டும்.
    The scorpion, stings him who helps it out of the fire.

  5. தேனில் விழுந்த ஈ போல தவிக்கிறான்.
    He flutters as a fly that has fallen into honey.

  6. தேனுக்கு ஈயைத் தேடி விடுவார் ஆர்?
    Who cares to supply flies for honey?

  7. தேனும் தினைமாவும் தேவருக்கு அர்ப்பிதம்
    Honey mixed with tinai flour is offered to the gods.

  8. தேனும் பாலும்போல் இருக்க வேண்டும்
    Live in harmony, as honey and milk.

  9. தேனும் பாலும்போல் இருந்து கழுத்தை அறுத்தான்.
    Pretending friendship as sweet as honey and milk, he cut my throat.

  10. தேனேபோலும் செந்தமிழ்க் கல்வி.
    Mellifluous classical Tamil.

  11. தேனைத் தொட்டியோ நீரைத் தொட்டியோ?
    Did you touch honey, or did you touch water?

  12. தேன் உண்டானால் ஈ தேடிவரும்.
    Where there is honey there are flies.