Page:Tamil proverbs.pdf/435

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
417
  1. பச்சிலையும் கிள்ளப்படுமோ பராபரமே?
    O God, is a tender plant also to be cut off!

  2. பச்சை கொடுத்தால் பாவம் தீரும் வெள்ளை கொடுத்தால் வினை தீரும்.
    If raw provisions are given, the sins of the present birth will be removed, if white cloths are given, the sins of former births will be cancelled.

  3. பச்சைச் சிரிப்புப் பல்லுக்குக் கேடு தூவு பருக்கை லயிற்றுக்குக் கேடு.
    Feigned laughter is bad for the teeth, and scattered grains of boiled rice are bad for the stomach.

  4. பச்சை செல்லுக்குப் பறையனிடத்திற் சேவிக்கலாம்.
    You may serve a pariah for paddy.

  5. பச்சை மண்ணும் சுட்ட மண்ணும் ஒட்டுமா?
    Will moist and burnt clay unite?

  6. பச்சை மரம் படப் பார்ப்பான்.
    He can stare so as to make a green tree decay.

  7. பச்சை மரத்திற்கு இத்தனை என்றாற் பட்டமரத்திற்கு எத்தனை?
    If so much to the green tree, how much to the dry?

  8. பஞ்சம் இல்லாக் காலத்தில் பசி பறக்கும்.
    In the absence of famine hunger flies away.

  9. பஞ்சம் போம் பஞ்சத்திற் பட்ட வசை போகாது.
    The famine will end, but a scar then made will not pass away.

  10. பஞ்சானும் குஞ்சும் பறக்கத் தவிக்கிறது.
    The little ones starve excessively.

  11. பஞ்சாங்கம் போனாலும் நட்சத்திரம் போகாது.
    Though astrological calculations prove false, the stars will not.

  12. பஞ்சு படிந்த பழம் சித்திரம்.
    An old picture covered with dust.