Page:Tamil proverbs.pdf/443

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
425
  1. பயித்தியமோ பண்டாரமோ வென்றால் இப்போதுதான் தொடருகிறது என்றான்.
    When I ask him whether he is mad or a mendicant, he says, it is just following.

  2. பயித்தியம் மாறிப்போச்சு உலக்கைத்தடி கொண்டுவா கோவணம் கட்ட.
    My madness is gone, bring me a pestle to tie round my waist.

  3. பரணி அடுப்புப் பாழ்போகாது.
    A fireplace made on the second lunar day will not be deserted.

  4. பரம்பரை ஆண்டியோ பஞ்சத்துக்கு ஆண்டியோ?
    Is he a hereditary mendicant, or a mendicant, because of the famine?

  5. பரிகாரி உறவு தெருவாசல் மட்டும்.
    The friendship of the doctor ends at the threshold.

  6. பரியத்துக்கு அஞ்சிக் குருட்டுக் கண்ணியை கொண்டது போல.
    Like marrying a blind woman to avoid paying the nuptial present.

  7. பரிவு இல்லாப் போசனத்திற் பட்டினி நன்று, பிரியம் இல்லாப் பெண்டிற் பேய் நன்றி.
    Hunger is preferrable to eating food given without good feeling, a demoness is better than an unkind wife.

  8. பருத்திக் கடையிலே நாய்க்கு அலுவல் என்ன?
    What can a dog have to do in a cotton bazaar?

  9. பருத்திக்காடு உழுகிறதற்கு முன்னே பொம்மனுக்கு ஏழு முழம் திம்மனுக்கு ஏழு முழம்.
    Ere the cotton fields are ploughed, Pomman asks for a cloth of seven cubits, and Timman wants one of the same length.

  10. பருத்தி புடைவையாய்க் காய்த்ததுக்.
    The cotton tree produced cloth.