Page:Tamil proverbs.pdf/466

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
448
பழமொழி.
  1. பிறர்மனைத் துரும்புகொள்ளான் பிராமணன் தண்டுகொண்டான்
    He who would not carry off a rush belonging to another's roof, robbed a brahman his master of his staff.

  2. பிறவிச் செவிடனுக்குப் பேசத் திறமுண்டா?
    Are there any clever of speech who were born deaf?

  3. பிறவிக் குருடனுக்குக் கண் கிடைத்ததுபோல.
    As one born blind received sight.

  4. பிறன் மனை புகாமை அறம் எனத் தகும்.
    Not going to another man’s house, deserves to be called virtue.

  5. பின்னாலே வரும் பலாக்காயினும் முன்னாலே வரும் களாக்காய் நலம்.
    A kalàkkày is better in hand, than a jack fruit in prospect.

  6. பிள்ளை என்பதும் பேசாதிருப்பதும், இல்லை என்பதற்கு அடையாளம்.
    By and by, and silence, are tantamount to a refusal.

பீ.

  1. பீரம் பேணி பாரம் தாங்கு.
    Preserve your strength and bear the burden.

  2. பீறின புடைலை பெருநாள் இராது.
    A ragged cloth will not wear long.

  3. பீற்றற் பட்டைக்கு அறுதற்கொடி.
    A broken cord, and a ragged basket (well-bucket.)

பு.

  1. புகழ்ச்சியானுக்கு ஈந்தது பூதக்கண்ணாடி.
    That which was given to the praise-worthy, is a microscope.