Page:Tamil proverbs.pdf/583

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
565
  1. வைக்கோற்பட்டடையில்‌ கட்டின நாய்‌
    A dog tied by a stack of straw.

  2. வைக்கோல் பஞ்சமா வறட் பசு பஞ்சமா?
    Which is the more scarce, straw or a barren cow?

  3. வைக்கோல் தின்னும் குதிரை வீட்டுக் கூரையையும் பிடுங்கும்
    A horse which eats straw will also pull down the thatch of the house.

  4. வைக்கோல் தின்கிற மாட்டுக்குப் பால் கொஞ்சம், மதுரம் அதிகம்.
    The cow that eats straw gives a small quantity of milk but it is very sweet.

  5. வைக்கோல் தின்கிற குதிரைக்கு வேகம் அதிகமா?
    Is the horse that feeds on straw uncommonly fleet?

  6. வைக்கோற் கூரையிலும் விழற் கூரை வெகு நாள் இருக்கும்.
    A reed roof lasts longer than a straw roof.

  7. வைக்கோற் கூளமும் ஒரு வேளைக்கு உதவும்.
    Even old straw may be of use sometime or other.

  8. வைசியரும் சூத்திரரும் இருந்து அல்லோ பிராமணரும் க்ஷத்திரியரும் வருவார்கள்.
    It is from Vaisyas and Sudras who must have existed previously, is it not, that Brahmans and Kshatris must have come.

  9. வைசியர்களில் பூவைசியர் சிரேஷ்டம்.
    Of the Vaisyas the agriculturists are the chief.

  10. வைசூரி வந்தவர்கள் அம்மா என்று கூப்பிட வேண்டும்.
    Those who are attacked with small-pox must call it the goddess.

  11. வைதாரை வாழவைக்கும் வாழ்த்தாரைத் தாழவைக்கும்.
    It will confer on calumniaters prosperity, and reduce the affluent to poverty.