TAMIL PROVERBS.
45
-
- அழகுக்கு இட்டால் ஆபத்துக்கு உதவும்.
- A jewel worn as an ornament may aid in adversity.
- Gold ornaments are often given as security for money borrowed to trade with, as well as to serve in pressing emergencies.
-
- அழச்சொல்லுகிறவர் தமர், சிரிக்கச்சொல்லுகிறவர் பிறர்.
- They who advise weeping are one’s friends, those who advise laughing are strangers.
- Spoken with reference to the character of advisers.
-
- அழச்சொல்லுகிறவன் பிழைக்கச்சொல்லுவான், சிரிக்கச்சொல்லுகிறவன் கெடச்சொல்லுவான்
- He who counsels us to weep does so to favour life; he who counsels mirth seeks our ruin.
-
- அழிக்கப்படுவானைக் கடவுள் அறிவீனன் ஆக்குவார்.
- God dements him who is to be destroyed.
-
- அழிந்தவன் ஆரோடு போனால் என்ன?
- What matters it with whom an abandoned woman goes?
-
- அழிந்த நந்தவனத்தில் அசுவம் மேய்ந்து என்ன, கழுதை மேய்ந்து என்ன?
- What matters it whether a horse or an ass grazes in a garden that lies waste?
-
- அழிவழக்குச் சொன்னவன் பழிபொறுக்கும் மன்னவன்.
- One who seeks to maintain an unjust claim and a king who extenuates crime.
- Both are injurious to society.
-
- அழுகள்ளர் தொழுகள்ளர் ஆசாரக்கள்ளர்.
- Weeping hypocrites, canting sycophants and religious formalists.
-
- அழுகிற ஆணையும் சிரிக்கிற பெண்ணையும் நம்பக்கூடாது.
- A weeping man and a smiling woman are not to be trusted.