TAMIL PROVERBS.
49
-
- அள்ளுவது எல்லாம் நாய் தனக்கென்று எண்ணுமாம்.
- It is said that a dog imagines every thing taken up by the hand is intended for himself.
-
- அறக்காத்தான் பெண்டிழந்தான்; அறுகாதவழி சுமந்து அழுதான்.
- An over-suspicious man lost his wife and carried her sixty miles weeping.
- Some mischievous persons having concealed her in a box employed him to carry it to the sea-shore.
-
- அறக்குழைத்தாலும் குழைப்பாள் அரிசியாய் இறக்கினாலும் இறக்குவாள்.
- She will over-boil the rice; or she will boil it imperfectly.
-
- அறக்கூர்மை மழுமொட்டை.
- Excessive sharpness is perfect bluntness.
-
- அறச்செட்டு முழுநஷ்டம்.
- Hard dealing ends in loss.
-
- அறணை அலகு திறவாது.
- The streaked lizard opens not its mouth.
-
- அறணை கடித்தால் மரணம்
- If a streaked lizard bite, death ensues.
-
- அறத்தால் வருவதே இன்பம்.
- That is happiness which springs from virtue.
-
- அறநனைந்தவருக்குக் கூதல் என்ன?
- No cold to them that are completely wet.
-
- அறப்பேசி உறவாடவேண்டும்.
- On a full understanding of the party admit to friendship.
-
- அறப்படித்தவர் அங்காடிபோனால் விற்கவுமாட்டார்; கொள்ளவுமாட்டார்.
- When the hypercritical go to market they neither buy nor sell.