TAMIL PROVERBS.
61
-
- ஆசை உண்டானால் பூசை உண்டு.
- If there be heartfelt love, there will be deferential regard.
- Spoken of a devoted wife who has a cruel husband.
-
- ஆசை உள்ளளவும் அலைச்சலும் உண்டு.
- As long as desire continues, there will be anxiety also.
-
- ஆசை கொண்டபேருக்கு ரோசம் இல்லை.
- Persons of inordinate desire have no shame.
-
- ஆசைக்கு அளவில்லை.
- Desire has no limits.
-
- ஆசை சொல்லி மோசம் செய்கிறதா ?
- Is it to deceive after using enticing words?
-
- ஆசை நோவுக்கு அவிழ்தம் ஏது ?
- What remedy is there for love-sickness?
-
- ஆசை பெருக அலைச்சலும் பெருகும்.
- As desire increases, anxiety increases.
-
- ஆசை பெரிதோ, மலை பெரிதோ ?
- Which is greater, (human) desire or a mountain?
-
- ஆசைப்பட்டது ஊசிப்போயிற்று.
- What was desired is now disgusting.
-
- ஆசையெல்லாம் தீர அடித்தாள் முறத்தாலே.
- She beat him with the winnowing fan to banish all his desires.
-
- ஆசை வெட்கம் அறியாது.
- Desire knows not shame.
-
- ஆசை வைத்தால் நாசம்.
- Cherished desire ends in ruin.
-
- ஆச்சி ஆச்சி மெத்தப் படித்துப் பேசாதே.
- O mother, mother, do not speak so much.
- ஆச்சி is a provincialism for ஆயி.